பெற்றோர்களும் உறவினர்களும் இன்று சாங்கி விமான நிலையம் முனையம் இரண்டுக்கு வருகை புரிந்து வெளிநாட்டுக் கல்விப் பயணத்தில் பற்பல புதிய அனுபவங்களைப் பெற்றிட நம் நிலைய மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பினர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதல் நாள் பயணத்தின் போது மாணவர்கள் பெற்ற அனுபவத்தின் சுவடுகளில் சிலவற்றை இங்கே காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)






1 comments:
பிள்ளைகள் தமிழில் பேச வேண்டும் தமிழ் பண்பாட்டை என்றும் மறவாதிருக்க வேண்டும் என்ற எங்களது ஆதங்கத்தைப் போக்க மொழி நிலையம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு நன்றி.
Post a Comment