ஊட்டியில் ஒருநாள்
உலகப்புகழ்பெற்ற ஊட்டிக்கு நம் நிலைய மாணவர்கள் சென்றனர். அங்குள்ள ஜே எஸ் எஸ் பள்ளியில் ஒன்றிணைந்து பாடம் கற்கும் வாய்ப்பையும் பள்ளியைப் பற்றிய செய்தியை அறியும் சூழலையும் பெற்றனர். பல பயனுள்ள தகவல்களைப் பள்ளி முதல்வர் அளித்ததுடன் அன்பு கலந்த விருந்துபசரிப்பையும் வழங்கினார்.
1 comments:
அன்பு மாணவர்களே,
நீங்கள் ஊட்டியில் ஒரு பயன்முனைப்புமிக்க கற்றல் அனுபவத்தில் ஈடுபட்டீர்கள் என்பது நன்கு தெரிகிறது. இது போன்று இன்னும் பல புதிய அனுபவங்களைப் பெற்று மகிழுங்கள்.
இனிய வாழ்த்துகளுடன்,
திருமதி மஞ்சுளா
ST, UPTLC
Post a Comment