உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையமும் (கல்வி அமைச்சு) & தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் இணைந்து வெளிநாட்டு அனுபவக் கல்விப் பயணம் ஒன்றைக் கோயம்புத்தூர்க்கு ஏற்பாடு செய்துள்ளது.
கோயம்புத்தூர் அனுபவக் கல்விப் பயணத்தில் சிங்கப்பூரிலுள்ள 13 பள்ளிகளைச் சேர்ந்த 22 மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். இவர்களை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய ஆசிரியர்கள் இருவர் வழிநடத்திச் செல்கிறார்கள்.






0 comments:
Post a Comment