ஆழியாறு நீர்த்தேக்கம்

இன்று இரண்டாவது கட்டத்தில் நடைபெற்ற கற்றல் பயணத்தில் நம் மாணவர்கள் மிகவும் புகழ்பெற்ற ஆழியாறு நீர்த்தேக்கத்தைப் பார்த்து வியப்படைந்தனர். அதிலிருந்து வரலாற்றுச் செய்திகளையும் தமிழ்மொழிப் பெருக்கத்திற்குரிய செய்திகளையும் அறிந்து கொண்டனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

Rajeswaren said...

A river named sea - peculiar isn't it! I am sure the experience has brought to you an eye-opener to a sea of Tamil Heritage. Don't forget to capture this in your memoirs of this unique experience.

Post a Comment