கனிவுள்ள தினமலர்

தினமலர் அச்சகத்தில் நம் நிலைய மாணவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஒரு செய்தித்தாள் வெளிவருவதற்கு எடுக்கும் கடும் முயற்சியைப் பற்றி மாணவர்கள் அறிந்துகொண்டனர். செய்தித்தாள் பற்றிய பல்வேறு சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெற்றனர். செய்தித்தாள் தயாரிப்பின் படிநிலைகளப் பற்றி நன்கு அறிந்துகொண்டனர். 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment