திருமுருகன் பூண்டியிலுள்ள சிற்பக்கலைக் கூடங்களை நம் மாணவர்கள் கண்டு ரசித்தனர்.
மாணவர்கள் சிற்பங்கள் வடிக்கும் முறையினைச் சிற்பிகளிடம் கேட்டு அறிந்தனர். சிற்பக்கலையில் கைதேர்ந்த மூன்று சிற்பிகள் மாணவர்களுக்குச் சிற்பங்கள் வடிக்கும் முறையைப் பற்றி விளக்கிக் கூறியதோடு செய்முறைப் பயிற்சியிலும் ஈடுபட்டனர். தமிழ் பண்பாட்டின் உயர்ந்த நிலையை நேரில் கண்டறியும் வாய்ப்பினை மாணவர்கள் பெற்றனர்.






0 comments:
Post a Comment