கோவை மாநகராட்சி பெண்கள் மேனிலைப் பள்ளியில்
கோவை மாநகராட்சிப் பள்ளியில் சுமார் 1600 மாணவர்கள் பயில்கின்றனர். இங்குத் தமிழ்மொழியை முதல்மொழியாகக் கொண்டு மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களோடு நம் மாணவர்கள் வகுப்பறையில் இணைந்து தமிழ்மொழியைக் கற்றனர். மேலும், மாணவர்களுக்கிடையே மிகச்சிறந்த கலந்துரையாடலுக்கும் அப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்துகொடுத்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் மிகவும் அன்புடன் வரவேற்றார். மாணவர்கள் பல புதிய அனுபவங்களைப் பெற்றனர்.






0 comments:
Post a Comment