பாரதியார் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள உயர்தர அறிவியல் ஆய்வுக்கூட அறிஞர்களுடன் நவீன கண்டுபிடிப்புகள் பற்றிய செய்தியைக் கலந்துரையாடி அறிந்துகொண்டனர். உருப்பெருக்க ஆய்வு பற்றிய செய்தியையும் நோய்தடுப்பு மருந்து பற்றிய விளக்கத்தினையும் தமிழில் அறிஞர்கள் மாணவர்களுக்கு எடுத்து ரைத்தனர்.
0 comments:
Post a Comment