பெற்றோர் கூட்டம்

தமிழ் நாட்டிலுள்ள கோயம்புத்தூர் கல்விக்கும் கலைக்கும் புகழ்பெற்ற ஓர் ஊர். இங்கு ஏராளமான பள்ளிகளும் கல்லூரிகளும் பல பல்கலைக் கழகங்களும் உள்ளன. இத்துடன் வளமான தொழில் நகரமாகவும் இது  விளங்கிவருகிறது.  மாணவர்கள் அனுபவக் கல்வியினைப் பெறுவதற்கு இந்த மாநகரைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த அரிய வாய்ப்பினை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த பெற்றோர்களுக்கு எங்களின் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

Thamilasirian said...

சிங்கப்பூர்வாழ் தமிழ் மாணவர்களை தாய்த்தமிழ் நாட்டிற்கு அனுபவக் கல்விப் பயணம் அழைத்துவரும் உமறுப்புலவர் தமிழாய்வு மையத்தின் முயற்சி பாராட்டுக்குரியது . நடுவண் அரசுப்பள்ளி ஒன்றில் தமிழாசிரியனாகப் பணிபுரியும் நான் இம் மாணவர்களைச் சந்திக்க விரும்புகிறேன் ஆவன செய்யும்படி பணிவுடன் வேண்டுகிறேன்
மின்னஞ்சல் : thesikanc@gmail.com , இணையம் : tamilasirian.blogspot.com

S P Jeyarajadas Pandian said...

Dear Students

I wish you all a happy and a meaningful trip. I am sure the trip will provide you with many experiences which will enrich your learning of TL.

Dear Parents
Thank you for attending the Briefing session last Sat (4/6) at UPTLC. Your continued support and co-operation are deeply appreiciated.

Dear Mr Guru and Mrs Ganesan
Thank you very much for leading this trip and taking care of the students.

All of you - Have a safe and a memorable journey!

Best wishes,
S P Jeyarajadas Pandian
Supervisor / UPTLC

Post a Comment