பெற்றோர் விளக்கக் கூட்டம்

வெளிநாட்டுக் கல்விப்பயணம் குறித்துப் பெற்றோர் சந்திப்புக் கூட்டம் 04.06.2011 (சனிக்கிழமை) நம் நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது கோயம்புத்தூர் கல்விப் பயணம் பற்றிய குறிப்பு அடங்கிய புத்தகம் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது. பெற்றோர்களின் ஐயங்களுக்கு மேற்பார்வையாளரும் ஆசிரியர்களும்  பயண முகவர் அலுவலப் பிரதிநிதியும் விளக்கம் அளித்தனர். 







                                                                                                                                                                                                                                    

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 comments:

Cheryl said...

Happy trip!

சி. குருசாமி said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி

C. Gurusamy said...

Thank you for your wishes

Post a Comment